விழி நிலவே வா
என் விழியில் விழுந்தவளே
எனை வழியில் கவர்ந்தவளே
உனையே என்மூச்சாக சுவாசிக்க
உந்தன் கருணை பார்வை காதல்வலை வீசிட இன்னும் ஏனடி... தயக்கம் அன்பே...
நீதான் எந்தன் விழிநிலவாக வீற்றிருக்கிறாய் ...ஆம் எல்லா பெண்களும் என் கண்களுக்கு உன் பிம்பமாக மின்னுவது நீ அறியாயோ..
இன்னும் ஏனடி தயக்கம் அன்பே...
யென்விழி நிலவே வா...வெள்ளிநிலவே வா...வந்து விளையாடி விடு ...காதல் கடலில்
மூழ்காமல் முத்தெடுக்க...காத்திருக்கிறேன்.. கனவுகளோடு...