கண்ணீர் விடுதலை

கண் சிறையிலிருந்து,
விடுதலையான கண்ணீர்!!

பிரிவால் கிடைத்த விடுதலை,
விடுதலையை எதிர்க்கும் கண்ணீர்!!

எழுதியவர் : vijimohanavel (17-May-13, 1:34 pm)
பார்வை : 155

மேலே