நீதி

பொய் உரைக்கா கூண்டுக் கிளி
செய் உதவி குற்றவாளி பழி நீங்க
வேண்டுதல் பாத பூசை நிகழ்த்திட
வெண்றவர் சேதமிலா நாமம் பகரிடறே !

எழுதியவர் : மு.தருமராஜு (4-Jan-25, 5:42 pm)
Tanglish : neethi
பார்வை : 10

மேலே