பிரசவம்

வார்த்தையால்
சொல்லமுடியாத
வலி.....
முயற்சி செய்து
பார்த்தேன்....
கவிதையாய்
சொல்லிவிட
என் கண்ணீர்
பிரசவம்
ஆனதுதான்
மிச்சம்.
கவிதை
ஒன்றும்
வரவில்லை......
கடைசியில்
அம்மா..... என்று
எழுதி முடித்தேன்.




எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (7-Aug-10, 6:04 pm)
Tanglish : pirasavam
பார்வை : 586

மேலே