விடியல் விருந்து
சிவனே என்று இருக்கச் சொல்லி
சிந்தனையை ஒடுங்கச் செய்து
சில்லரையை சேமிக்க வைத்து
சிக்கன வாழ்க்கையை பேணச் செய்து
கஞ்சத் தனத்தை கையாளவைத்து
விடியல் விருந்து கல்லரை கண்டதே !
சிவனே என்று இருக்கச் சொல்லி
சிந்தனையை ஒடுங்கச் செய்து
சில்லரையை சேமிக்க வைத்து
சிக்கன வாழ்க்கையை பேணச் செய்து
கஞ்சத் தனத்தை கையாளவைத்து
விடியல் விருந்து கல்லரை கண்டதே !