புத்தாண்டு 2025
புத்தாண்டு
குயில் கூவ மயில் அகாவ
நாளை பிறக்க இருக்கும் புத்தாண்டை
வண்ண கோலம் இட்டு வரவேற்க தயாராகுங்கள் !
பூக்களின் வாசம் பிடித்து
சில் என்ற காற்று வீச
செங் கதிரவன் உச்சியில் வர
புத்தாண்டை வரவேற்க தயாராகுங்கள் !
புத்தாண்டை - இந்த பிராபஜனத்தின் நல்லவைகளை
எதிர் நோக்கி வரவேற்க தயாராகுங்கள் !
புத்தாண்டை - நாளையா தினம் நல்லவைகள் அனைத்தும் நாம்
உலகத்துக்கு நடந்தேற வரவேற்க தயாராகுங்கள் !