பசியை ஒழிப்போம்

நீங்கள் கஞ்சனாய்
இருந்தால் விரதம் இருக்கும்
அந்த ஒரு வேளையாவது
பசியாய் இருப்பவருக்கு கொடுங்கள் .
நீங்கள் ஏழையாய் இருந்தால் கூட
மீதம் இருக்கும் உணவை கொடுங்கள்
நீங்கள் பணக்காரனாய் இருந்தால்
கண்டிப்பாக தினமும்
ஒருவனின் பசியை போக்குங்கள்
நாம் அனைவரும் கைகோர்த்தால்
பிச்சை தேடி கெஞ்சும் கைகள்
இல்லாமல் போகும் .

எழுதியவர் : karthikjeeva (19-Jun-18, 4:52 pm)
பார்வை : 56

மேலே