வழியா, வலியா

இரு காதுகளிலும்
கொலுசோசை

காதில் வந்த வலியா?
காதல் வந்த வழியா?

தெரியவில்லை .......

எழுதியவர் : (19-Jun-18, 5:40 pm)
சேர்த்தது : sanmadhu
பார்வை : 71

மேலே