குறிஞ்சிப்பா
பூத்தது குறிஞ்சி..... ...
பூத்தனள் அன்று
மலைவாசி மகள்
இரு மலர்கள் மலர்ந்தன
குறிஞ்சியிலே