ஆரோக்கியமேரி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆரோக்கியமேரி
இடம்:  தென்காசி
பிறந்த தேதி :  01-Feb-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Aug-2020
பார்த்தவர்கள்:  2359
புள்ளி:  96

என் படைப்புகள்
ஆரோக்கியமேரி செய்திகள்
ஆரோக்கியமேரி - ஆரோக்கியமேரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2020 4:55 pm

சுட்டெரிக்கும்
சூரியன்
போகிறான்!
சில்லென்ற
காற்று!
தேகம்
சிலிர்க்கும்
மழைத்தூரல்
சின்னதாய்!
மனதை
மயக்கும்
அந்திமாலைவேளை!

மேலும்

ஆரோக்கியமேரி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2021 5:22 am

நட்பே நலமா..?
என் நட்பே நலமா..?
"நட்பு "என்னும் சிறகிலே இணைந்தோம்!!
வாழ்க்கையின் "அழகை "அறிந்தோம்!!
சின்ன சின்ன சிரிப்பில்"கவலைகள்"மறந்தோம்"!!
"அழகான ஆனந்த நாட்களடி..
அசைக்க முடியா நம் நினைவுகளடி..!!"
திசைகள் மாறிப் போன நம் வாழ்வில்
திகட்டாத நம் நட்பின் நினைவுகளோடு
"நலம்"கேட்க வந்தேன்..!!
உணர்வுகளை உணர்ந்து கொள்ளும் உறவே!!
உள்ளத்தில் நிறைந்து நிற்கும் நட்பே!!
நலமா...?
உதிராப்பூக்களாய்!!
உள்ளத்து நேசிப்பாய்!!
உறவாடிய என் நட்பே!!
நலமா?
உறவாடிய நட்பின் நினைவுகளோடு!!
உதிரா நட்பின் நினைவுகளோடு!!
"நலம்" கொஞ்சம் கேட்டு வந்தேன்
"தோழியே நலமா..?"
இறைவன் எனக்களித்த வரமடி!!
இணையில்லா பாசமாக வந்தாயடி!!
கா

மேலும்

ஆரோக்கியமேரி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2021 12:02 am

ஆண் பாதியில் பெண்ணாக
பெண் பாதியில் ஆணாக
இவர்கள் யார்?
ஆண்டவன் படைத்த படைப்பு
சரிசெய்ய முடியா பிழைகள்
படைத்தவன் செய்த தவறிது!!!
உணர்வுகளில் மாற்றம்
உடலிலும் ஏதோ மாற்றம்
ஹார்மோன் செய்யும் மாற்றம்தான் இது
உள்ளத்து ஆசைகளை உணரா உலகமிது!!
உணர்வுகளை மதியாமல் வசைபாடும் உலகமிது!!
ஏளனப்பேச்சுக்கள் ஒருபுறம்
எடுத்தெறிந்து பேசும் வார்த்தைகள் மறுபுறம்.........
கண்கள் தேடுவது என்னவோ?
கருணையோடு ஒரு பார்வை!!
பார்வையில் தான் இழந்த பாசம்!!
உறவுகளை பிரிந்த இவர்களை
உறவாக எண்ணுவோம்!!
ஆசையாய் புன்னகைக்கும் போது சிறு புன்னகை கொடுப்போம்!!
ஒரு அன்னை ஈன்றெடுத்த உயிர்தான் இவர்களும்.....
புது அடையாளம்

மேலும்

ஆரோக்கியமேரி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2021 5:57 am

குயில் தரும் இசை
குளிர் காற்று தரும் இதம்
இதெல்லாம் தரும்
"இயற்கை என்னும் சோலை"
நேசிப்போம் இயற்கையை!!!

மேலும்

ஆரோக்கியமேரி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2021 5:35 am

ஒவ்வொரு விடியலும்
ஒருவித புது நம்பிக்கையை தருகிறது
புதுவிடியல் வந்து
புதுப்பாதையை தரட்டும்
காலை வணக்கம்!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

கலைச்செல்வி கி

திருச்சி
user photo

வீரா

சேலம்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே