கலைச்செல்வி கி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கலைச்செல்வி கி
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  09-Feb-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Jul-2020
பார்த்தவர்கள்:  610
புள்ளி:  39

என் படைப்புகள்
கலைச்செல்வி கி செய்திகள்
கலைச்செல்வி கி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2022 4:54 pm

இன்று உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் இருக்கலாம்..
ஆனால் அன்று உன் துயரத்தை பகிர்ந்து கொள்ள நான் மட்டுமே இருந்தேன்..
அன்று உனக்கு ஆறுதல் கூறி உயர்ந்து எழ ஊன்று கோலாய் இருந்தேன்...
இன்று தேவையற்ற கோலாய் தூக்கி எறியப்பட்டேன்..
அந்த ஆயிரம் நபர்களும் உனக்கு பாராட்டு
தெரிவித்து இருக்கலாம்..
நீயும் இன்று அதில் மூழ்கி போகலாம் ...
மீண்டும் எழுந்து ஓட தொடங்கி விடு...
காரணம் ..உன்னை ஓட சொல்ல உன் அருகில் நான் இல்லை.. இருப்பினும்
நான் உன்னை விட்டு கடந்து செல்வதாய் இல்லை..
நீ விட்டு சென்ற இடத்தில் நின்று கொண்டு..
உன்னை ரகசியமாய் தொடர்ந்து கொண்டு ..
உன் முன்னேற்றத்தை ரசித்து கொண்ட

மேலும்

கலைச்செல்வி கி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2022 3:27 pm

காலம் கடந்தும் காத்திருக்கிறேன்
என் காதலின் கரம் பிடிக்க வேண்டி இருக்கிறேன்
காயங்கள் மட்டுமே இதுவரை பெற்று இருக்கிறேன்
என் காயங்களின் மருந்தாக காலம் என் காதலின் வருகையால் மருந்திடும் என்று நம்புகிறேன்.

மேலும்

கலைச்செல்வி கி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2022 8:18 pm

நான் ..யாரோவாக இருந்து தொடங்கி....
யாதும் நான்ஆக மாறினேன் உனக்கு ..
இன்று மீண்டும் யாரோ ஒருவராய் ஆனேன்..
உன் வாழ்வில் யாரோ ஒருவரின் வருகையினால்..!

மேலும்

கலைச்செல்வி கி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2022 6:50 pm

காயங்கள் எதுவும் ஆறுவதாய் இல்லை...
காரணங்கள் எதுவும் விளங்குவதாய் இல்லை...
ரணங்கள் எதுவும் மறைவதாய் இல்லை ..
இறந்தகாலத்தில் சிக்கிக்கொண்டு ..
நிகழ்காலத்தில் நினைவுகளை சுமந்து கொண்டு..
எதிர்காலம் என்னவென்று புரியாமல் கேள்வி குறிகளை கொண்டு..
காலங்கள் மட்டும் கடந்து போய் கொண்டே இருக்கிறது!

மேலும்

கலைச்செல்வி கி - கலைச்செல்வி கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2021 9:09 pm

உன் கையால் மஞ்சள் கயிறு கட்டி கொள்ள என் கழுத்து ஏங்குதடா ....!
உன் கையால் குங்குமம் வைத்துக் கொள்ள என் நெற்றி ஏங்குதடா ....!
உன் அருகிலே அமர்ந்து கைகோர்த்து கதைத்திட என் நெஞ்சம் ஏங்குதடா...!
உன் கைகள் என் கண்ணீரை துடைக்க என் கண்கள் ஏங்குதடா....!
உன் தோளில் சாய்ந்து இளைப்பாற என் தலை ஏங்குதடா....!
உன் நெஞ்சில் புதைந்து மகிழ என் முகம் ஏங்குதடா....!
உன் மடியில் படுத்து உறங்கிட என் உடல் ஏங்குதடா....!
உன் கால்கள் தடம் பதிக்க அதை பின் தொடர என் கால்கள் ஏங்குதடா...!
உன்னுடனே காலம் கழிக்க என் வாழ்க்கை ஏங்குதடா....!
இந்த ஏக்கத்தின் விடுகதை.. உன்ம

மேலும்

தங்களின் மனதார வாழ்த்துகளுக்கும், பிராத்தனைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழமையே. 29-Aug-2021 5:35 pm
வணக்கம் கலைச்செல்வி அவர்களே ... தங்களின் கவிதை வரிகள் அருமை .. தங்களின் "கவிதை நாயகி" ஏக்கத்துடன் கூறிய எண்ணங்கள் யாவும் இனிதே நிறைவேற பிராத்தனை செய்கிறேன் ..!! வாழ்த்துகள் ...வாழ்க நலமுடன் ...!! 29-Aug-2021 2:07 pm
கலைச்செல்வி கி - கலைச்செல்வி கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2021 3:47 pm

விதி விளையாடும் இந்த வேலையிலே
என் மதி மயங்கிய இந்த நேரத்திலே
பல பல கேள்விகள் என் சிந்தையிலே
இந்த போரட்டத்தில் சிக்கி தவிக்கும் என் இதயத்திலே
சிதைந்து போனது என் கனவுகளே
இந்த விளையாட்டின் இறுதியிலே
தெரிந்துவிடும் முடிவினிலே
தோற்பது நீயாக இருக்கையிலே
மகிழ்ச்சியான வாழ்க்கையை நான் அடைகையிலே
நெகிழ்ச்சியில் பறப்பேன் ஆகசத்திலே
ஒருவேலை வெல்வது நீயாக இருக்கையிலே
மரணத்தை தழுவுவேன் படுக்கையிலே.

மேலும்

நன்றி 14-Jul-2021 7:19 pm
மரணமே மரணிக்கட்டும் உங்களின் முயற்சியிலே. 07-Jul-2021 10:20 am
கலைச்செல்வி கி - கலைச்செல்வி கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2020 3:47 pm

ஒரு ஒரு முறையும் அன்பு காட்டி ஆனாதையாகி செல்லாதே
காயங்களின் சுவடுகள் ஏராளமாய் இருக்க
நீ வரும் மறுகணமே புத்துயிர் பெற்று..
மீண்டும் மகிழ்ச்சியில் துடிக்க தொடங்கும் என் இதயம்.
பாவம் .... எப்படி அதற்கு புரிய வைப்பேன் மீண்டும் வலியில் துடிக்க போகிறது என்று..
மகிழ்ச்சியின் உச்சத்தை காட்டி மகிழ்வித்ததும் நீதான்
வலியின் உச்சத்தை காட்டி என்னை துடிதுடிக்க விட்டதும் நீதான்.
இரண்டும் பாகுபாடு இன்றி கிடைத்தது.
மனமும் பாகுபாடு இன்றி் வலியில் சிதைந்தது.
சிதைந்த இதயம் சீராக்கும் மருந்து.. நீ தான்..
நீ மட்டும்தான் என்று நீயும் அறிவாய்
பின்பு ஏன் சீராக்கா தயக்கம் கொள்கிறாய்.
தருவது நீயாக இரு

மேலும்

நன்றி 29-Nov-2020 4:05 pm
awesome 26-Nov-2020 10:11 pm
கலைச்செல்வி கி - jeeva அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2020 1:00 pm

என்னவனை கேட்டேன்
கடற்கரை‌செல்லலாமா? என்று – அவன்
என்னவன்ஆகும் முன்பு–அவனின்
கண்பார்வையினை - என்
கண்களால் கண்டு கேட்டேன்;
சொல்லிவிடாதே! நீ கடற்கரை
சென்றதில்லை ; என்று

கள்ளச்சிரிப்புடன் சொன்னான் - உன்னோடு
இணைந்து போகத்தான்
இத்தனை வருடங்கள் காத்திருந்தேன் போன்று!
கன்னம் சிவக்க சிரித்தோம் நாங்கள்…

அடுத்தசந்திப்பு கடற்கரையில்..
ஆட்கள் அல்லாதநேரத்தில்…

கடலினைகண்டதும்
கண்டதும்ஓடினேன்- போலி
கோபத்துடன்கூறினான்
குறும்புத்தனம் செய்யாதேஎன!- சற்று
கடுகடுப்புடன் திரும்பிப்பார்த்தேன்
கடற்கரை மணலில் காலால்
கோலமிட்டுக் கொண்டிருந்தான்
கொஞ்சும் குழந்தையாக!

கடலினை விட்டு விலகி
கடற

மேலும்

அருமை 18-Nov-2020 7:41 pm
அழகிய வர்ணிப்பு 18-Nov-2020 7:00 pm
கலைச்செல்வி கி - கலைச்செல்வி கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2020 9:39 pm

உன்னிடம் பேச என் தூக்கத்தை மகிழ்ச்சியாய் தொலைத்தேன் அன்று
உன் மௌனத்தால் என் தூக்கத்தையே
தொலைத்தேன் இன்று
கனவுகளில் மிதந்த நாட்களோ அன்று
கண்ணிரால் மிதக்கும் நாட்களோ இன்று
பூரிப்பால் படப்படுத்தது என் இதயம் அன்று
புலம்பல்கலாள் பதறுகிறது இன்று
வண்ணத்துப்பூச்சியாய் பறந்தது என் சிந்தனை அன்று
துவண்டு விழுந்த பூவாய் போனதே என் சிந்தனை இன்று
வலிகளும் சந்தோஷமாய் உணர்ந்தது அன்று
சந்தோஷமும் வலிகளாய் உணர்கிறேன் இன்று
குளிர் காற்றால் விரல்கள் இணைந்தது அன்று
அனல் காற்றிலும் உன் விரல்களை தேடுகிறேன் இன்று
என் கண்கள் தேடிய சிற்பம் நீ
அதற்கு உயிர் கொடுத்து மீட்டெடுத்தேன் அன்று
உயிர் கொடுத்து மீட்டெடுத்ததால்

மேலும்

மிக்க நன்றி ஐயா. 17-Aug-2020 3:18 pm
காதல்தான் ... மகிழ்ச்சியின் ஓரங்கம் அன்று !...... துயரத்தின் ஆதங்கம் இன்று !! மிகவும் ரசித்தேன் , வாழ்த்துக்கள் . 16-Aug-2020 11:08 pm
மேலும்...
கருத்துகள்

மேலே