யாரோ

நான் ..யாரோவாக இருந்து தொடங்கி....
யாதும் நான்ஆக மாறினேன் உனக்கு ..
இன்று மீண்டும் யாரோ ஒருவராய் ஆனேன்..
உன் வாழ்வில் யாரோ ஒருவரின் வருகையினால்..!

எழுதியவர் : கலைச்செல்வி கி (25-Oct-22, 8:18 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
Tanglish : yaro
பார்வை : 136

மேலே