கூவும் குயில் தேவி உனக்கும்
ஆவினத் திற்கொரு பாதமிழில் தந்திடவோ
பாவினத்தில் ஓர்விருத்தம் தோட்டத்தில் பூத்திருக்கும்
பூவினத் திற்குத் தரவோகூ வும்குயில்
தேவியுனக் கும்சொல்என் பா
ஆவி பாவி பூவி தேவி -----எதுகை
அடிகளில் சீர் மோனைகளும் சேர்ந்து இன்னும் அழகு தருகிறது
1. ஆ பா .
2 பா ஓ தோ பூ
3 பூ தி த
4. தே கு பா