jeeva - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : jeeva |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Nov-2020 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 2 |
ஒரு ஒரு முறையும் அன்பு காட்டி ஆனாதையாகி செல்லாதே
காயங்களின் சுவடுகள் ஏராளமாய் இருக்க
நீ வரும் மறுகணமே புத்துயிர் பெற்று..
மீண்டும் மகிழ்ச்சியில் துடிக்க தொடங்கும் என் இதயம்.
பாவம் .... எப்படி அதற்கு புரிய வைப்பேன் மீண்டும் வலியில் துடிக்க போகிறது என்று..
மகிழ்ச்சியின் உச்சத்தை காட்டி மகிழ்வித்ததும் நீதான்
வலியின் உச்சத்தை காட்டி என்னை துடிதுடிக்க விட்டதும் நீதான்.
இரண்டும் பாகுபாடு இன்றி கிடைத்தது.
மனமும் பாகுபாடு இன்றி் வலியில் சிதைந்தது.
சிதைந்த இதயம் சீராக்கும் மருந்து.. நீ தான்..
நீ மட்டும்தான் என்று நீயும் அறிவாய்
பின்பு ஏன் சீராக்கா தயக்கம் கொள்கிறாய்.
தருவது நீயாக இரு
அலைகளின் ஓசையினையும் தாண்டி
ஆர்ப்பரித்தேன் ஆனந்தத்தில் – ஆம்!
நாங்கள் காதலர்கள் ஆனோம்! – என்று
எழுந்து நின்று…
அருகில் வந்தவன்
அன்போடு கேட்டான்
வாக்குறுதி கொடு
வாகீசன் பாதத்தை அடையும் வரை
இணைந்து வாழ்வோம் என்று! – பதிலளித்தேன்
பரலோகம் அடையும் வரை
பரமன் உன்னிடமே இருப்பேன் என்று;
கன்னங்கள் சிவக்க
கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டோம்;
செவ்விதழ் இணைந்தன
செம்மை வாழ்வின் அடையாளமாய்
அரவணைப்போடு என்னைப் பறக்க வைத்தான் – பூவுலகின்
அடியில் இருந்து ஓர் அடி மேலே..
முகத்தோடு முகம் புதைத்தாற் போல் – மீண்டும்
புவியை உணர்ந்தேன் என் பாதங்களால்!
காதலின் கதகதப்பினில்
கட்டி அணைத்துக்
என்னவனை கேட்டேன்
கடற்கரைசெல்லலாமா? என்று – அவன்
என்னவன்ஆகும் முன்பு–அவனின்
கண்பார்வையினை - என்
கண்களால் கண்டு கேட்டேன்;
சொல்லிவிடாதே! நீ கடற்கரை
சென்றதில்லை ; என்று
கள்ளச்சிரிப்புடன் சொன்னான் - உன்னோடு
இணைந்து போகத்தான்
இத்தனை வருடங்கள் காத்திருந்தேன் போன்று!
கன்னம் சிவக்க சிரித்தோம் நாங்கள்…
அடுத்தசந்திப்பு கடற்கரையில்..
ஆட்கள் அல்லாதநேரத்தில்…
கடலினைகண்டதும்
கண்டதும்ஓடினேன்- போலி
கோபத்துடன்கூறினான்
குறும்புத்தனம் செய்யாதேஎன!- சற்று
கடுகடுப்புடன் திரும்பிப்பார்த்தேன்
கடற்கரை மணலில் காலால்
கோலமிட்டுக் கொண்டிருந்தான்
கொஞ்சும் குழந்தையாக!
கடலினை விட்டு விலகி
கடற
என்னவனை கேட்டேன்
கடற்கரைசெல்லலாமா? என்று – அவன்
என்னவன்ஆகும் முன்பு–அவனின்
கண்பார்வையினை - என்
கண்களால் கண்டு கேட்டேன்;
சொல்லிவிடாதே! நீ கடற்கரை
சென்றதில்லை ; என்று
கள்ளச்சிரிப்புடன் சொன்னான் - உன்னோடு
இணைந்து போகத்தான்
இத்தனை வருடங்கள் காத்திருந்தேன் போன்று!
கன்னம் சிவக்க சிரித்தோம் நாங்கள்…
அடுத்தசந்திப்பு கடற்கரையில்..
ஆட்கள் அல்லாதநேரத்தில்…
கடலினைகண்டதும்
கண்டதும்ஓடினேன்- போலி
கோபத்துடன்கூறினான்
குறும்புத்தனம் செய்யாதேஎன!- சற்று
கடுகடுப்புடன் திரும்பிப்பார்த்தேன்
கடற்கரை மணலில் காலால்
கோலமிட்டுக் கொண்டிருந்தான்
கொஞ்சும் குழந்தையாக!
கடலினை விட்டு விலகி
கடற