காதல்

காலம் கடந்தும் காத்திருக்கிறேன்
என் காதலின் கரம் பிடிக்க வேண்டி இருக்கிறேன்
காயங்கள் மட்டுமே இதுவரை பெற்று இருக்கிறேன்
என் காயங்களின் மருந்தாக காலம் என் காதலின் வருகையால் மருந்திடும் என்று நம்புகிறேன்.

எழுதியவர் : கலைச்செல்வி கி (21-Nov-22, 3:27 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
Tanglish : kaadhal
பார்வை : 196

மேலே