காதல் மழை

குடை எடுத்துச்
சென்றேன்.
விரிக்கவில்லை.
நனைந்தே வந்தேன்.

மழையின் தழுவலில்
நீ இருந்தாய்.....

எழுதியவர் : கமலநாதன் (21-Nov-22, 8:32 pm)
சேர்த்தது : Kamalanathan S
Tanglish : kaadhal mazhai
பார்வை : 143

மேலே