மாயம் செய்தால்

உன்
குரல் ஓசை தனில்!!!!

அதை

மீண்டும் மீண்டும் கேட்க ஆசை தனில்!!!

மயங்கி நிற்பேன் எனில்!!!!

நிழலாய் ஏணோ
உந்தன் நினைவுகள் எம்மை
முந்தி செல் கையில்!!!!

(பருவ)உதிரும்
பூவே உனக்கானவன்
யாரோ!!!???

எம்
குழைகின்ற வார்த்தைகள் யாவும்
அவளுக்கு தாணோ! !!

நெகிழ்ச்சியான நொடிகள் யாவும் உம்மோடு நீட்டிக்க தாணோ!!!!

ராத்திரி தேரே
ரதமாய்
நீ
மின்னிட!!!!

உம்
அழகை
கருவிழியால்
நான் கவர்ந்திட!!!!

நீ
பார்க்கும் பார்வையில்தான்
நான்
கவிழ்ந்திட!! !!!

உறக்கமில்லாமல்
நான் மட்டும்
அலைந்திட!! !!!

வரம்
ஓன்று கிடைக்க???

அது
நீ என்று
நினைக்க!!!!

தீராத பசியோடு
பருவம்
இங்கே கிடக்க


மணம்
யாவும் உன்னையே
என்று
பரிதவிக்க!!!!

பருவம் யாவும்
உனக்கென
நான்
பரிசளிக்க!!

அசை எனும்
கூடு கட்டி
பாவையே
நீ
ஏன காற்றில் பறக்க??


செல்லாத
வார்த்தைக்குப் பேர்
தான்  மவுனமோ!!!???? (2)

எழுதியவர் : கலையரசன்.ம (21-Nov-22, 9:53 pm)
சேர்த்தது : கலையரசன்
Tanglish : maayam seithaal
பார்வை : 186

மேலே