காதல் அலை நீ 💕❤️

உன் நினைவுகள் என் இதயத்தில்

ஓடுகிறது

ஆசைகள் கடல் அலை போல்

மோதுகிறது

வார்த்தையால் சொல்ல முடியாமல்

தவிக்கிறது

உன்னோடு வாழ துடிக்கிறது

கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கிறது

காதல் தேவதை வருகிறது

உன் கைபிடித்து என்னிடம் தருகிறது

கண்கள் ஆனந்தத்தில்

நனைகின்றது

அழகான வாழ்க்கை மனம்

ரசிக்கிறது

காதல் உருவம் தெரிகிறது

எழுதியவர் : தாரா (22-Nov-22, 1:04 am)
சேர்த்தது : Thara
பார்வை : 197

மேலே