கலையரசன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கலையரசன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 112 |
புள்ளி | : 34 |
உன்
குரல் ஓசை தனில்!!!!
அதை
மீண்டும் மீண்டும் கேட்க ஆசை தனில்!!!
மயங்கி நிற்பேன் எனில்!!!!
நிழலாய் ஏணோ
உந்தன் நினைவுகள் எம்மை
முந்தி செல் கையில்!!!!
(பருவ)உதிரும்
பூவே உனக்கானவன்
யாரோ!!!???
எம்
குழைகின்ற வார்த்தைகள் யாவும்
அவளுக்கு தாணோ! !!
நெகிழ்ச்சியான நொடிகள் யாவும் உம்மோடு நீட்டிக்க தாணோ!!!!
ராத்திரி தேரே
ரதமாய்
நீ
மின்னிட!!!!
உம்
அழகை
கருவிழியால்
நான் கவர்ந்திட!!!!
நீ
பார்க்கும் பார்வையில்தான்
நான்
கவிழ்ந்திட!! !!!
உறக்கமில்லாமல்
நான் மட்டும்
அலைந்திட!! !!!
வரம்
ஓன்று கிடைக்க???
அது
நீ என்று
நினைக்க!!!!
தீராத பசியோடு
பருவம்
இங்கே கிடக்க
மணம்
ய
(
பிறப்பு ஓன்று தான் பிரிவுகள் நம்மை தொடாத வரை???
நாம் இணைந்து நிற்கும் தருணம் இனி எதிர்பார்த்தே மறையட்டும்!!
சுகம் தேடும் பறவை சூழ்ந்து இருப்பின் ஏது பயன்
சொர்க்கம் கிடைக்குமா என்ன??
கூட்டமாய் தேன் கூட்டமாய்
நினைவுகள் யாவும் தவிக்குதே
யாருக்கும் தர மறுக்குதே
மீண்டும் வர துடிக்குதே!!!
ஆயிரம் வரிகளையும் உனக்காக
அனைத்திட துடிக்குதடி ??
மோக எண்ணங்களோடு உன்னை மட்டும் துரத்திட நினைக்குதடி!!!
காய்ந்த சிறகுகளே மண்டி இடுங்கள் மறுபிறவி தேட ??
நியாபகங்கள் தினம்தோறும் நின்று
ஏக்கங்களோ கலையாமல் கருத்து சொல்ல வழி மறுக்குதடி!!!
மனிதம் தோன்றும் முன்பே
மகத்துவம் இங்கே வாழ்ந்
சொல்லாத
வார்த்தைக்குப் பேர்
தான் மவுனமோ!!!!
சொல்லிய வார்த்தைக்கு தான்
ஏன்
இத்தனை
வீம்போ
என்று தீருமோ
இந்த
வார்த்தை போராட்டம்jQuery17105724016451384655_1694019071938?
சொல்லாடல்
மிகுந்த
சோலை மயிலே!!!
தோகை கொஞ்சம்
விரியடி
சோதனைகள் யாவும்
தோற்று போகட்டும்!!!!!
தீர்வுகள்
யாவுமே
உந்தன்
(முக) திருப்பங்களில்
முடிவு பெறட்டும்!!!!!
பிறப்பை
உனக்கென கொடுத்துவிட்டேன்! !!
நினைவுகளை
நானே கூட்டிக்கொண்டேன்???
நிரந்தரம்
இல்லையென்பதை
மறந்தும் விட்டேன்!!!!!!
நீ
இல்லாமல்
தனித்து விட்டேன்???
நீ
மட்டும் தான்
என்று முடிவுரை
எழுதியும் விட்டேன்!!!???
இதை
முடிக்காமல்
அழகான
விடியலை
ஒருபோதும்
அணுக மாட்டே
சொல்லாத
வார்த்தைக்குப் பேர்
தான் மவுனமோ!!!!
சொல்லிய வார்த்தைக்கு தான்
ஏன்
இத்தனை
வீம்போ
என்று தீருமோ
இந்த
வார்த்தை போராட்டம்jQuery17105724016451384655_1694019071938?
சொல்லாடல்
மிகுந்த
சோலை மயிலே!!!
தோகை கொஞ்சம்
விரியடி
சோதனைகள் யாவும்
தோற்று போகட்டும்!!!!!
தீர்வுகள்
யாவுமே
உந்தன்
(முக) திருப்பங்களில்
முடிவு பெறட்டும்!!!!!
பிறப்பை
உனக்கென கொடுத்துவிட்டேன்! !!
நினைவுகளை
நானே கூட்டிக்கொண்டேன்???
நிரந்தரம்
இல்லையென்பதை
மறந்தும் விட்டேன்!!!!!!
நீ
இல்லாமல்
தனித்து விட்டேன்???
நீ
மட்டும் தான்
என்று முடிவுரை
எழுதியும் விட்டேன்!!!???
இதை
முடிக்காமல்
அழகான
விடியலை
ஒருபோதும்
அணுக மாட்டே
அன்பே
ரத்த நாளங்கள் யாவும்
கூறிய சிந்தனை களில் வெற்றி பெற
உன்னுள்
ரத்த திலகம் மிட்டு செல்லதான் ஆசையோ !!!
முதுகு தண்டை முத்தமிடமால்
மூச்சிரைக்க வைக்கிறது!!!
எமக்கும் தான்
கோவம்
அந்த
உயிர் நாளங்கள்
மீது
வலித்தால் பொருத்துக்கொள்
உனது வலிமையை
என்
இருதய துடிப்பு அறியும்
குருடான குருதிக்கு
எத்தகைய
ஆனந்தம்
உம்மை
தீண்டியதற்காக
பருவகாலமே புயல் என்ற சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறது
பருவ மாற்றம் மட்டும் என்ன செய்யும்
அவ்வப்போது
அமைதி தேடுகிறது
அவையாவும்
நின்று விட
உன்னை அனுமதி கேட்கும்
அன்று
கொடுப்போம்
சமாதானமான குருதிக்கு
அன்பான பதிலை
📷புகைப்படம் (போட்டோ )
மறைந்த பூ விற்கு மறு வாசம் கொடுப்பவள் நீ
தொலைந்த தேடலுக்கு தேவாரம் பாடுபவள்
முடியாத
இரவை
இரவல் கேட்டு
முற்போக்கு தனமாய்
முடிந்தவரை
உன்னோடு
தவமொன்று(புரட்சி)
புரிய
முயலுகின்றேன்!!!!!!!!
தினமும்............
அகங்காரமில்லாத
உன்
அதிர்வுகள்
யாவையும்
காணவே!!!!
எம்
பாதி ஆயுள்
போனதுவே!!!!!!!
இவ் அடியேன்
அதையே
எண்ணி எண்ணி
மீதி ஆயுளும்
போரிடுமோ!!!!!!
கரை தொட்டு போகும் அலையே !!!!!
உன்னிடம் அளவில்லாமல்
சொல்லி கொண்டே இருப்பேன்
என்
ஆழ் மனதை
தொட்டது
அவள்
புன்னகை மட்டுமே என்று (ஓவ்வொரு முறையும் புதியதாய் பூத்துக் கொண்டே இருக்கிறாள் )
ஆல்பா வின் அதிகாரமே நீ
கணித சுழற்சியின் கவர்ச்சியே நீ
காண கிடைக்காத கோட்பாடு நீ
என் கருத்துகளில் மீண்ட பொய் கணக்கு நீ
சேர கூடாத துன்பங்களின் முக்கோணம் நீ
ஏக்கங்களை பெருக்க துடிக்கிறாய்
நோக்கங்களை கூட்ட பார்க்கிறாய்
கடினமான சூழ்நிலைகளை கழிக்க வழி தேடுகிறாய் ஏன்?
இவையாவும் நடக்க வேண்டும் என்று
நான் அல்ஜிபிராவிடம் ஆலோசனை கேட்கிறேன்
ஸ்கொயர் என்ற சிந்தனைக்குள் சிக்கிவிடாமல் இருக்க!!!
(=)சமத்துடன் சமாதானம் ஆகிவிடுகின்றன
உந்தன் முக அசைவுகளை கொண்டு அறிவியலின் அளவுகள் இங்கே தான் கணிக்கப்படுகிறது
இப்படிக்கு
-- பூஜ்யம் (ஓவ்வொரு முறையும் ஏக்கத்தோடு)
சிலதை நினைத்தால்
வலிக்கிறது.. .
சிலது வலிக்கும்
போதெல்லாம்
நினைவு வருகிறது... .
இவர் பின்தொடர்பவர்கள் (5)
இவரை பின்தொடர்பவர்கள் (2)

செ செல்வமணி செந்தில்
சென்னை
