புன்னகை

கரை தொட்டு போகும் அலையே !!!!!


உன்னிடம் அளவில்லாமல்
சொல்லி கொண்டே இருப்பேன்
என்
ஆழ் மனதை
தொட்டது

அவள்
புன்னகை மட்டுமே என்று (ஓவ்வொரு முறையும் புதியதாய் பூத்துக் கொண்டே இருக்கிறாள் )

எழுதியவர் : கலையரசன்.ம (29-Sep-22, 10:21 pm)
சேர்த்தது : கலையரசன்
Tanglish : punnakai
பார்வை : 131

மேலே