காதல் மகத்துவம் நீ
காதல் பிறக்கிறது
அதன் மகத்துவம் தெரிகிறது
மலர்கள் சிரிக்கிறது
என் மனதை பறிக்கிறது
கண்கள் விழிக்கிறது
அவள் வார்த்தை இனிக்கிறது
இதயம் துடிக்கிறது
அவள் பெயரை நினைக்கிறாது
ஆசை இருக்கிறது
காதல் சொல்ல காத்திருக்கிறது.