கவிஞர்

கவிஞர்

நேரிசை வெண்பா


கல்விப் படைத்தக் கடவுள் கவிஞரை
நல்லறிவு சொல்ல நமக்கீந்தான் --- பொல்லாக்
கவிஞர் புரிதலற்று கண்டதைக் காதல்
கவிதை யெனப்புனைந்தார் காண்

கவிஞரைக் கடவுள் என்று சொன்ன பாரதி இன்று என்ன சொல்வான்

...

எழுதியவர் : பழனி ராஜன் (30-Sep-22, 6:23 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kavignar
பார்வை : 222

மேலே