கருநாகம்

புளிமாங்காய். புளிமா. கருவிளம். தேமா. கருவிளங்காய


கலித்துறை


கருநாக. படஅ. ரவுதனை. நம்பிக் கடந்திடலாம்
கருஞ்சட்டை. பெரியா. ரவர்வழி. பாரும் கயமையேப்போ
செருவென்ற பலவா னெதிரியின் சொல்லையு மேற்றிடலாம்
பொருக்காதே கடந்து போய்மாற்று அணியில் பொருந்திடுமே

படமெடுத்து ஆடும் கருநாகப் பாம்பையும் நம்பலாம்
பெரும்படை கொண்ட எதிரியின் பேச்சையும் நம்பிடலாம்
கருஞ்சட்டை பெரியாரின் வழி என்றும் அயோக்கியத் தனமானதே
ஆகையால் அதைவிட்டு ஓடி வேறு யாரிடமும் சேரு



...

எழுதியவர் : பழனி ராஜன் (30-Sep-22, 7:59 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 342

மேலே