உன் நினைவின் நிலவொளியில்

அன்பே
ஆகாய நீலத்தில்
வெண்ணிலவு ஒளியில்
நீ நனைகிறாய்
உன் நினைவின் நிலவொளியில்
நான் நனைகிறேன் !
ஆகாய நீலத்தில் நிலாவொளி தன்னில்
நனைகிறாய் நீஉன் நினைவின் நிலவொளியில்
நானும் நனைகிறேன்அன் பே
-
-----சிந்தியல் வெண்பா
அன்பே
ஆகாய நீலத்தில்
வெண்ணிலவு ஒளியில்
நீ நனைகிறாய்
உன் நினைவின் நிலவொளியில்
நான் நனைகிறேன் !
ஆகாய நீலத்தில் நிலாவொளி தன்னில்
நனைகிறாய் நீஉன் நினைவின் நிலவொளியில்
நானும் நனைகிறேன்அன் பே
-
-----சிந்தியல் வெண்பா