மாதம் செய்தால்2
சொல்லாத
வார்த்தைக்குப் பேர்
தான் மவுனமோ!!!!
சொல்லிய வார்த்தைக்கு தான்
ஏன்
இத்தனை
வீம்போ
என்று தீருமோ
இந்த
வார்த்தை போராட்டம்jQuery17105724016451384655_1694019071938?
சொல்லாடல்
மிகுந்த
சோலை மயிலே!!!
தோகை கொஞ்சம்
விரியடி
சோதனைகள் யாவும்
தோற்று போகட்டும்!!!!!
தீர்வுகள்
யாவுமே
உந்தன்
(முக) திருப்பங்களில்
முடிவு பெறட்டும்!!!!!
பிறப்பை
உனக்கென கொடுத்துவிட்டேன்! !!
நினைவுகளை
நானே கூட்டிக்கொண்டேன்???
நிரந்தரம்
இல்லையென்பதை
மறந்தும் விட்டேன்!!!!!!
நீ
இல்லாமல்
தனித்து விட்டேன்???
நீ
மட்டும் தான்
என்று முடிவுரை
எழுதியும் விட்டேன்!!!???
இதை
முடிக்காமல்
அழகான
விடியலை
ஒருபோதும்
அணுக மாட்டேன்❌?????
உன்னிடம்
உபதேசம்
கேட்கவே!!!!!!!
யுத்தமொன்று நடக்குதடி மனதுக்குள்ளே!!!!!