காதலில் கள்ளத்தனம்

கள்ளருந்த எண்ணமிடும் வண்டு
காம்பினிலே முள்ளிருக்கக் கண்டு
எள்ளளவும் அஞ்சாமல்
இதழ்வைத்துச் சுவைகொள்ளும்
கள்ளத்தனம் காதலிலு முண்டு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Jul-23, 1:44 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 123

மேலே