காதல் கண்ணாமூச்சி ஏனம்மா 💕❤️

காதல் அழகானது

கண்ணுக்குள் அவள் உருவமானது

நினைத்தாலே சுகமானது

நித்தமும் அவள் நினைவானது

நேசிக்கும் நெஞ்சம் அழகானது

வார்த்தைகள் தடுமாறுகிறது

நினைத்தால் இனிமையானது

நிலவில் அவள் முகமானது

கனவில் அவள் வருவது சுகமானது

கைப்பிடித்தேன் காதல் உண்டானது

எழுதியவர் : தாரா (28-Jul-23, 5:01 am)
சேர்த்தது : Thara
பார்வை : 294

மேலே