ஹைக்கூ
வசந்த காலத்தில்
பாடும் குயில்கள் , ஆடும் மயில்கள்
காதலன் மனதில் கொண்டாட்டம்

