உணர்வுகள்

அகங்காரமில்லாத
உன்
அதிர்வுகள்
யாவையும்
காணவே!!!!
எம்
பாதி ஆயுள்
போனதுவே!!!!!!!

இவ் அடியேன்
அதையே
எண்ணி எண்ணி
மீதி ஆயுளும்
போரிடுமோ!!!!!!

எழுதியவர் : கலையரசன்.ம (5-Jan-23, 11:16 pm)
சேர்த்தது : கலையரசன்
Tanglish : unarvukal
பார்வை : 206

மேலே