காதல் நிலவு 💕❤️

நிலவியிலே உன்னை நினைத்து

நிஜமான உன் உருவத்தை வைத்து

வர்த்தையாக வர்ணிக்கும் பொழுது

காதலாக மாறும் மனது

இயற்கையில் அவள் அழகு

கவிதை பேசும் அவள் விழி அழகு

கற்பனையில் அவள் மிக அழகு

கவிஞன் ஆகாவே என்னை மாற்றும்

நிலவு

தொலை தூரத்தில் வாழும் காதல்

நிலவு

என் காதலி யார் என்று உனக்கு

தெரியும் நிலவு

எழுதியவர் : தாரா (6-Jan-23, 12:04 am)
சேர்த்தது : Thara
பார்வை : 191

மேலே