மாதம் விலக்கு2

அன்பே

ரத்த நாளங்கள் யாவும்
கூறிய சிந்தனை களில் வெற்றி பெற

உன்னுள்

ரத்த திலகம் மிட்டு செல்லதான் ஆசையோ !!!

முதுகு தண்டை முத்தமிடமால்
மூச்சிரைக்க வைக்கிறது!!!
எமக்கும் தான்
கோவம்
அந்த
உயிர் நாளங்கள்
மீது

வலித்தால் பொருத்துக்கொள்
உனது வலிமையை
என்
இருதய துடிப்பு அறியும்

குருடான குருதிக்கு

எத்தகைய

ஆனந்தம்
உம்மை
தீண்டியதற்காக

பருவகாலமே புயல் என்ற சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறது

பருவ மாற்றம் மட்டும் என்ன செய்யும்
அவ்வப்போது
அமைதி தேடுகிறது

அவையாவும்
நின்று விட
உன்னை அனுமதி கேட்கும்

அன்று
கொடுப்போம்

சமாதானமான குருதிக்கு

அன்பான பதிலை

எழுதியவர் : கலையரசன்.ம (17-Oct-22, 11:16 pm)
சேர்த்தது : கலையரசன்
பார்வை : 49

மேலே