காதல் குளிர் நீ 💕❤️
கவிதை எழுதுவேன் என
நினைக்கவில்லை
அவள் தான் காரணம் நான் அதை
மறக்க வில்லை
அவள் புன்னகையின் அர்த்தம்
புரியவில்லை
நான் அவளை நேசிக்கா காரணம்
தெரியவில்லை
அவளை வர்ணிக்க வார்த்தை
இன்னும் பிறக்கவில்லை
இதயத்தில் இருந்து அவளை
பிரிக்கா முடியவில்லை
என் காதலுக்கு எல்லை இல்லை
அவளை பார்த்த நிமிடம் நான் மறக்க
வில்லை
மனதில் தோன்றிய காதலுக்கு
இன்னும் பதில் கிடைக்கவில்லை
அவள் ஒரு வார்த்தை சொன்னால்
ஆனந்ததிற்கு அளவில்லை