காரெழில் பூங்குழல் காற்றினில் ஆடிட

சீரெழில் செந்தமிழ்வெண் பாவொன்று பாடவோ
காரெழில் பூங்குழல் காற்றினில்
ஆடிட
தேரொன்று காஞ்சிப் பட்டுடுத்தி
வந்தாற்போல்
நேரினில் நின்றுபேனா தந்து
சிரிப்பவளே

..முதல்வரியை கடைசியாக
அமைத்தும் படிக்கலாம்
இனிமைதரும்
























பாடுவேன்
காரெழில்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-22, 8:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே