பூலோக தேவதையே
பூக்கள் சிந்திடும்
....தேனை எல்லாம்
பூவிதழில் ஏந்தி
பூக்களின் ராணி
...ரோஜாவை
கூந்தலில் சூடி
பூக்கள்போல் புன்னகையை
...மெல்லிதழில்
விரித்து
ஏக்கத்துடன் என்னை
....பார்க்க வைத்த
பூலோக தேவதையே
பூக்கள் சிந்திடும்
....தேனை எல்லாம்
பூவிதழில் ஏந்தி
பூக்களின் ராணி
...ரோஜாவை
கூந்தலில் சூடி
பூக்கள்போல் புன்னகையை
...மெல்லிதழில்
விரித்து
ஏக்கத்துடன் என்னை
....பார்க்க வைத்த
பூலோக தேவதையே