தேவை ஒருகாதலி இளவேனில் தோட்டமிது

தேவை ஒருகாதலி இளவேனில்
தோட்டமிது
பாவைநீ பார்க்கும் பார்வையில்
பகல்நிலா
நாவலின்கதா நாயகி போல்நயனம்
அசையவரும்
தேவியே உனது ஊரெது
கோவையோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-22, 1:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே