புரட்சி

முடியாத
இரவை
இரவல் கேட்டு
முற்போக்கு தனமாய்
முடிந்தவரை
உன்னோடு
தவமொன்று(புரட்சி)
புரிய
முயலுகின்றேன்!!!!!!!!

தினமும்............

எழுதியவர் : கலையரசன்.ம (10-Jan-23, 10:01 pm)
சேர்த்தது : கலையரசன்
Tanglish : puratchi
பார்வை : 53

மேலே