கயலாடும் விழிகள் காதல் கவிபாட

கயலாடும் விழிகள் காதல் கவிபாட
கலைந்தோடும் கூந்தலில் கார்முகில் தவழ்ந்தாட
இளஞ்சசிவப்பு பேழையில் விலையில்லா முத்துருள
புன்னகைப் புத்தகமாய் உன் பூவிதழ் திரும்புத்தடி
கயலாடும் கண்கள்கா தல்கவி பாட
கலைந்தோடும் கூந்தலில் கார்முகில் ஆட
இளஞ்சிவப்பு பேழையில் வெண்முத்து புன்னகை
பூவிதழ்ப் புத்தக மோ