காதல் கலைஞன் நான் ❤️💕
உன்னை பார்த்ததும் பிடிக்கவில்லை
உன் வார்த்தையை நான் ரசிக்க
வில்லை
காலம் கடந்தது
உன் காதல் புரிந்தது
இதயம் ரசித்தது
உன் இடம் தொலைந்தது
மௌனம் கலைந்தது
வார்த்தை மலர்ந்தது
மனசு இணைந்தது
காதல் பொழிந்தது