கனவுகள் துள்ளும் துயில் மலர்ர்த் தோட்டம்

கனவுகள் துள்ளும் துயில் மலர்ர்த் தோட்டம்
கனவெல்லாம் சிறகில்லா தேவதையாய் நித்தம் வருவாய்
நினைவில் கவிந்த அந்தி மாலை தந்த உறவு
உனதன்றி எனக்கொரு மாலையும் இரவும் உண்டோ !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jan-23, 8:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே