பார்வை..

அக்கிக்கொண்டு அறுத்திருக்கிறார் உயிரை..

அக்கமாய்
என்னுள்
பூக்க வைக்கிற..

திருட்டியால்
நெஞ்சை திருடி சென்றாய்..

என் தாரையும் தவிடு பொடியாய் மாறிப் போகிறது உன் முன்..

என் கலங்கரை ஜோதியே உன் கண் கொண்டு என்னை காணாதடி..

நான் உயிராவது பிழைத்துக் கொள்வேன்..

எழுதியவர் : (10-Jan-23, 6:22 pm)
Tanglish : parvai
பார்வை : 77

மேலே