கவிதையின் கரு

எத்தனை கவிதைகள் தான் நானும் வடிப்பது

அடி பெண்ணே உன்னை கருவாகக் கொண்டு எத்தனை கவிதை தான் நானும் வடிப்பது

அத்தனையும் அத்தனை கவிதைகளும் தொடர்புள்ளியா இது தான் இருக்கிறது

ஒன்று கூடும் முற்றுப்புள்ளி மாறவில்லையடி

உன் அகம் அழகு போல் சிந்தனையும் என்னில் முடிவில்லாமல் சுரக்குதடி

எழுதியவர் : (10-Jan-23, 5:35 pm)
Tanglish : kavithaiyin karu
பார்வை : 45

மேலே