அந்திமாலை

சுட்டெரிக்கும்
சூரியன்
போகிறான்!
சில்லென்ற
காற்று!
தேகம்
சிலிர்க்கும்
மழைத்தூரல்
சின்னதாய்!
மனதை
மயக்கும்
அந்திமாலைவேளை!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (28-Sep-20, 4:55 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : anthimaalai
பார்வை : 158

மேலே