தீபம்

சிறு விளக்கொன்றில்...
எண்ணெய் ஊற்றி..
திரியிட்டு..
தினந்தோறும்..
தீபம்..
ஏற்றுகிறேன்..
"வெளிச்சம் வேண்டி"
என் வாழ்வுக்கு..
சிறு வெளிச்சம் வேண்டி!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (28-Sep-20, 4:08 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : theebam
பார்வை : 68

மேலே