நேசிப்போம்

குயில் தரும் இசை
குளிர் காற்று தரும் இதம்
இதெல்லாம் தரும்
"இயற்கை என்னும் சோலை"
நேசிப்போம் இயற்கையை!!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (2-Apr-21, 5:57 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : nesippom
பார்வை : 244

மேலே