பிரபஞ்சங்கள்

கடுகளவு சிறிய ஆலின் விதைக்குள்
நாளைய பெருமரம் பூட்டி கிடக்கிறது
பிரபஞ்சங்கள் பிறப்பும் இப்படித்தான் ஒரு
சிறு அணுவிலிருந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Apr-21, 8:39 pm)
Tanglish : pirabanjangal
பார்வை : 41

மேலே