Raj Kumar - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Raj Kumar
இடம்:  சௌதி அரேபியா
பிறந்த தேதி :  13-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Sep-2012
பார்த்தவர்கள்:  340
புள்ளி:  64

என்னைப் பற்றி...

நான் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் மொழி பயின்றவன். அதன்பின் இந்தியை தொடர்ந்தேன். rnrnஇறைவனின் அருளளாலும் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தாலும் தானாகவே தமிழை வளர்த்துக்கொண்டேன். rnrnஎன் படைப்புகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின், நண்பர்களே! தயவு செய்து எனக்கு சுட்டிக்காட்டி என் பிழைகளை திருத்துங்கள். rnrnஉண்மையான அன்புக்கு என் உயிரையும் உரமாக்குவேன்... நட்புக்கு என்றும் நான் அடிமை என்பதை மிக பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

என் படைப்புகள்
Raj Kumar செய்திகள்
Raj Kumar - Raj Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2015 6:29 pm

சாலையோரம் கையேந்தும் கன்றுக்குட்டிகள்...
கட்டவிழ்த்தது யாரென தேடித்திரிந்தேன் ...

பஞ்சம் என்றார்கள்!
பசி பட்டினி என்றார்கள்!
கள்வர்கள் என்றார்கள்!
சூழ்நிலையின் சூழ்ச்சி என்றார்கள்!

மலராத பூக்களுக்கு ஏன் இந்த
பொய்யான முட்கள்?
பஞ்சம் என்றால் நாம்
பகிர வேண்டாமா?
பசி என்றால் நாம்
உணவளித்திட வேண்டாமா ?
கள்வர்கள் என்றால் நாம்
கண்டிக்க வேண்டாமா?
சூழ்நிலை என்றால் நம்
கைகள் சூழ வேண்டாமா?

இப்பொழுது புரிகிறதா,
கட்டவிழ்த்தது யார் என்று தெரிகிறதா?

மேலும்

உண்மையிலே தங்களுடன் நல் எழுத்துவளம் உள்ளது தொடர்ந்து எழுத்துகள் பாராட்டுகள் தோழரே ....... 30-May-2015 8:36 pm
நா.....ம....தானா.... ? அருமை... 30-May-2015 6:34 pm
Raj Kumar - Raj Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2015 6:47 pm

சிறு ஓட்டு வீடு
அதில் ஒடுங்கி கிடந்த முதியவர்.
கம்பிகள் இல்லா ஜென்னல்கள்
பல உண்டு கூறையில்...

வெயில் என்றாலும் சரி!
மழை என்றாலும் சரி!
உத்தரவின்றி உள்ளே வருவதே
அவர்கள் வழக்கம்...

மடிந்த நரம்புகள்
கைவிட்ட மகன்கள்
ஒடிந்த உடலுடன்
உழைக்கின்ற உயர்ந்தவர்...

துணையின்றி துறவியாய் தனிமையில்
துணைக்கு தெருநாய் மட்டும் அருகாமையில்...
உண்ணும்போது உறவாய்!
உறங்கும்போது காவலாய்!
மகனை மறக்க செய்யும் மகநாய்...

மேலும்

அருமை தோழரே வாழ்த்துகள் தொடருங்கள் ...... 30-May-2015 8:32 pm
Raj Kumar - Raj Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2015 10:28 pm

முற்றுப்புள்ளியில் துவங்கிடும்
உன் வாழ்க்கை.
முட்கள் படர்ந்து இருக்கும் வேட்கை...
ஊர் முழுக்க ஊர்வலம் !
உண்மையில் நீ தனிமரம் !
உணர்சிகளின் கூடாரம் !
உள்ளங்கையில் ரீங்காரம் !

தெருவோடு பூத்துக்குலுங்கும்
கறைப்படிந்த பூக்கள்.
கடைக்கேட்டு கரைந்தொழுகும்
கண்ணீர் கண்ணாடிகள்.
வெருத்துப்பார்க்கும் பார்வைகள் மத்தியில்
ஓடியாடி விளையாடுகிறாய்.
ஒடுக்க நினைக்கும் ஒருசிலர் முன்பு
குழந்தைப்போல பேசுகிறாய்.

விடையறியா கேள்விகள்
உலா வரும் உலகிலே...
வித்தியாச மங்கை நீ
விந்தையின் வீம்புனிலே...

தாலியில்லை, தாரமில்லை !
தோல் கொடுக்க தொழனில்லை !
கட்டில் சுகம் கண்டதில்லை !
தொட்டில் சு

மேலும்

Raj Kumar - Raj Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2015 7:08 pm

கோபுர வாசல் முன்பு...
கறுத்த தேகம்.
நிறம் மாறிய கூந்தல்.
பிஞ்சு எலும்புகளில்
சுருங்கிய சதைகள்.

ஒட்டிய வயிற்றில்
நீர் கொஞ்சம் தேங்கினால்
மீன்களும் துள்ளி விளையாடலாம்...
கிழிந்த பாவாடையில்
வெற்றுப்பாதத்துடன் வாடுவதைக்கண்டு
நிழலும் நீர் சிந்தும்...

ஒருவேளை உணவை வேண்டி
கையேந்திய குட்டிமையில்.
எதிரே வந்த மேல்த்தட்டு மேதாவி
கையை தட்டிவிட்டு சென்று
கோவில் உண்டியலில்
போட்ட தொகை மூன்று லட்சம்...

மேலும்

என் பலத்த கைதட்டல்கள் தோழரே ... இன்னும் பல கோவில்களில் இந்நிலை தொடருகிறது ............வாழ்த்துகள் தோழரே தொடருங்கள் ...... 30-May-2015 8:22 pm
Raj Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2015 10:28 pm

முற்றுப்புள்ளியில் துவங்கிடும்
உன் வாழ்க்கை.
முட்கள் படர்ந்து இருக்கும் வேட்கை...
ஊர் முழுக்க ஊர்வலம் !
உண்மையில் நீ தனிமரம் !
உணர்சிகளின் கூடாரம் !
உள்ளங்கையில் ரீங்காரம் !

தெருவோடு பூத்துக்குலுங்கும்
கறைப்படிந்த பூக்கள்.
கடைக்கேட்டு கரைந்தொழுகும்
கண்ணீர் கண்ணாடிகள்.
வெருத்துப்பார்க்கும் பார்வைகள் மத்தியில்
ஓடியாடி விளையாடுகிறாய்.
ஒடுக்க நினைக்கும் ஒருசிலர் முன்பு
குழந்தைப்போல பேசுகிறாய்.

விடையறியா கேள்விகள்
உலா வரும் உலகிலே...
வித்தியாச மங்கை நீ
விந்தையின் வீம்புனிலே...

தாலியில்லை, தாரமில்லை !
தோல் கொடுக்க தொழனில்லை !
கட்டில் சுகம் கண்டதில்லை !
தொட்டில் சு

மேலும்

Raj Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2015 7:08 pm

கோபுர வாசல் முன்பு...
கறுத்த தேகம்.
நிறம் மாறிய கூந்தல்.
பிஞ்சு எலும்புகளில்
சுருங்கிய சதைகள்.

ஒட்டிய வயிற்றில்
நீர் கொஞ்சம் தேங்கினால்
மீன்களும் துள்ளி விளையாடலாம்...
கிழிந்த பாவாடையில்
வெற்றுப்பாதத்துடன் வாடுவதைக்கண்டு
நிழலும் நீர் சிந்தும்...

ஒருவேளை உணவை வேண்டி
கையேந்திய குட்டிமையில்.
எதிரே வந்த மேல்த்தட்டு மேதாவி
கையை தட்டிவிட்டு சென்று
கோவில் உண்டியலில்
போட்ட தொகை மூன்று லட்சம்...

மேலும்

என் பலத்த கைதட்டல்கள் தோழரே ... இன்னும் பல கோவில்களில் இந்நிலை தொடருகிறது ............வாழ்த்துகள் தோழரே தொடருங்கள் ...... 30-May-2015 8:22 pm
Raj Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2015 6:47 pm

சிறு ஓட்டு வீடு
அதில் ஒடுங்கி கிடந்த முதியவர்.
கம்பிகள் இல்லா ஜென்னல்கள்
பல உண்டு கூறையில்...

வெயில் என்றாலும் சரி!
மழை என்றாலும் சரி!
உத்தரவின்றி உள்ளே வருவதே
அவர்கள் வழக்கம்...

மடிந்த நரம்புகள்
கைவிட்ட மகன்கள்
ஒடிந்த உடலுடன்
உழைக்கின்ற உயர்ந்தவர்...

துணையின்றி துறவியாய் தனிமையில்
துணைக்கு தெருநாய் மட்டும் அருகாமையில்...
உண்ணும்போது உறவாய்!
உறங்கும்போது காவலாய்!
மகனை மறக்க செய்யும் மகநாய்...

மேலும்

அருமை தோழரே வாழ்த்துகள் தொடருங்கள் ...... 30-May-2015 8:32 pm
Raj Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2015 6:29 pm

சாலையோரம் கையேந்தும் கன்றுக்குட்டிகள்...
கட்டவிழ்த்தது யாரென தேடித்திரிந்தேன் ...

பஞ்சம் என்றார்கள்!
பசி பட்டினி என்றார்கள்!
கள்வர்கள் என்றார்கள்!
சூழ்நிலையின் சூழ்ச்சி என்றார்கள்!

மலராத பூக்களுக்கு ஏன் இந்த
பொய்யான முட்கள்?
பஞ்சம் என்றால் நாம்
பகிர வேண்டாமா?
பசி என்றால் நாம்
உணவளித்திட வேண்டாமா ?
கள்வர்கள் என்றால் நாம்
கண்டிக்க வேண்டாமா?
சூழ்நிலை என்றால் நம்
கைகள் சூழ வேண்டாமா?

இப்பொழுது புரிகிறதா,
கட்டவிழ்த்தது யார் என்று தெரிகிறதா?

மேலும்

உண்மையிலே தங்களுடன் நல் எழுத்துவளம் உள்ளது தொடர்ந்து எழுத்துகள் பாராட்டுகள் தோழரே ....... 30-May-2015 8:36 pm
நா.....ம....தானா.... ? அருமை... 30-May-2015 6:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (312)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (312)

karthikjeeva

karthikjeeva

chennai
krishnan hari

krishnan hari

chennai
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (312)

கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
மேலே