Raj Kumar- கருத்துகள்

அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா... மிக்க நன்றி அய்யா...

மிக்க நன்றி தோழி.

மிகவும் ரசித்தேன் உங்கள் கவிதையும் தமிழையும்... நல்ல ரசனையான வரிகள்...

மிக்க நன்றி சகோதரி ...

மிகவும் மகிழ்கிறேன் மிக்க நன்றி தோழி...

இது மாதிரி வார்த்தைகளை கேட்க்க ரொம்ப நாட்கள் காத்திருந்தேன். மிக்க நன்றி தோழரே அளவற்ற சந்தோஷம் அடைகிறேன்... உங்கள் கருத்துக்கள் என் அனைத்து கவிதைகளுக்கும் தேவை..

மிகவும் மகிழ்கிறேன் தோழா...

மிக்க நன்றி நண்பரே...

என்ன செய்வது வார்த்தைகளால் மட்டுமே நம்மால் போராட முடிகிறது...

நன்றி தோழா... கவிதையை எந்த பிரிவில் அனுப்புவது others la?

ஒருவன் இந்து குடும்பத்தில் பிறந்தா; இந்து என்கிறோம், முஸ்லிம் கும்பமேன்றால் முஸ்லிம் என்கிறோம், கிறிஸ்துவ குடும்பமென்றால் கிறிஸ்துவன் என்கிறோம். மனிதனை இங்கே மனிதனாக பார்ப்பது மிக குறைவு... மனிதன் மதம், ஜாதி இவைகளை வைத்தும் பெரும்பாலும் பார்க்க படுகிறான். நான் இன்னார் வயிற்றில் பிறப்பேன் என்பதே எனக்கு தெரியாது, இது இறைவனின் கட்டளை நான் என் தாயில் வயிற்றில் பிறந்தது... இதுவே நான் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தால் இன்று நான் ஒரு முஸ்லிமாக இருப்பேன்.. இறைவன் எந்த குழந்தையையும் நே இந்து குடும்பத்தில் ஜனனம் செய், நே முஸ்லிம் குடும்பத்தில் ஜனனம் செய், நே கிறிஸ்துவ குடும்பத்தில் ஜனனம் செய் என்று யாரையும் குறிப்பிட்டு படைக்க வில்லை... அவன் செய்வதெல்லாம் இந்த தாய்க்கும் தந்தைக்கும் குழந்தையாக பிறக்க வேண்டும் என்றுதான். இதில் எங்கிருந்து வந்தது மதம்? மதம் இருந்தால்தான் நான் இறைவனை நினைப்பேன் இறைவனை அடைவேன் ஆன்மிகம் வளரும் என்றல் மதம் வளரத்தான் செயும்... ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மிகம் தேவை, இறைவனின் அருள் தேவை, இறைவனை அடைய வேண்டும்... ஆனால் அது மதங்களுக்கு அப்பார்ப்பட்டு இருந்தால் நன்று... அதுதான் உண்மையான பக்தி...

உண்மைதான்... ஆனால் இத்தனை மதங்களை விட ஒரு மார்க்கம் சிறந்தது நண்பா...

இங்கே நான் ஒன்று சொல்ல கடமை படுகிறேன்... என் வரிகள் சொல்ல நினைப்பது இதுதான்... அனைவருக்கும் இறைவன் ஒருவனே... இறைவனை வைத்து மதம் என்ற பெயரில் இங்கே கட்சி நடக்கிறது... ஏற்கனவே இருக்கும் கட்சிகள் போதும்.. மதமும் மெல்ல மெல்ல யார் பெரியவன் என்ற கோணத்திலே மாறி வருகிறது... இறைவனை அடைய வேண்டும் என்றால் முதலில் மதத்தை மறக்க வேண்டும். இறைவனை ஒரு வட்டத்துக்குள் ஒப்பிட்டு பார்ப்பதே மதம்... இறைவனை அடைய நினைப்போருக்கு மதம் ஒரு பொருட்டல்ல. மதத்தை வைத்து அரசியல் நடத்துவோருக்கே மதம் தேவை... மனிதம் காப்போம் இறைவனை அடைவோம்...


Raj Kumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே