பிரதீப் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரதீப் |
இடம் | : Kovai |
பிறந்த தேதி | : 02-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-May-2012 |
பார்த்தவர்கள் | : 1368 |
புள்ளி | : 839 |
தமிழ் மீது காதல் கொண்டவன்..
தமிழன் என்பதில் கர்வம் கொண்டவன்..
தொலைக்கவில்லை எதனையும்... ஆனால் கவித் தேடல் நிழலில் நாளும் வாழ்பவன்.. கவிதை கற்று எழுத வந்துள்ளேன்..
09557313888
உன்னை பிரிந்து வெகு தொலைவில் நான்..
வாழ்க்கை வெறுத்தும் வாழ்கிறேன் நடை பிணமாக..
.
.
ஏனென்றால்..
வீசும் காற்றில் ஈரத்தில்,
உன் மூச்சுக் காற்றும் கலந்திருப்பதனால்,
அதை சுவாசிக்க தோணுதடி..!!
நெற்றியில் நீர் வடிய
கொற்றவன் முகம் பார்க்க,
கொடி இடை கண்டு
கோடி சலனம் கொள்வானோ..
கோப்பையில் குலம்பி நிறைய
குழப்பங்களால் நான் குழம்பி நிற்க,
பச்சை கோடி போல்
படர்ந்து நிற்கும் என் இச்சையெல்லாம்,
அச்சம் தவிர்த்து
மிச்சம் இல்லாமல்,
முடிப்பவன் தானோ..
வெட்கம் விவரம் இல்லாதது
அது வரையறை அறியாதது,
இது என் மூசுக் காற்று போலில்லையே
அது வீசும் வேகம் எல்லை தாண்டுதே..
பத பதக்கும் என் நெஞ்சுக்குள்ள
பதற்றம் என்னைத் தொற்றிக்கொள்ள,
பிணைந்த என் கைகள் எனக்கு பாரமாக
கோலமெல்லாம் என் கால் விரல்களின் வரைபடமே..!!
உறக்கங்கள் மறந்து போகையில்,
இரவுகள் நீண்டு போகுதே..
உளறல்கள் தீர்ந்து போகுமா,
உனக்கென காத்திருப்பதேன்..
தொடரும் உன் நினைவுகள் அருகினிலே,
தடயம் இல்லா வலிகள் உள்ளுக்குள்ளே,
இதயம் துடிக்க நிருத்தியதேன்,
நின்ற பின்பும் அவளை நினைப்பது ஏன்..
படம்: டேவிட்
பாடல் : கனவே கனவே கலைவதேனோ
இசைக்கு என் புதிய வரிகள்..
இடையில் வந்து
இதங்கள் கூட்டி
இறக்கச் சொன்னால் ஞாயமா..
கண்கள் வருடி
கனவில் வந்து
பார்வை பறித்தால் ஞாயமா..
உன்னை நினைக்கிறேன்
உறக்கம் தொலைக்கிறேன்
உயிரை பிரிந்தும்..வாழ்கிறேன்
உலகம் மறக்கிறேன்
உயர பறக்கிறேன்
உன்னை நினைத்தே.. வீழ்கிறேன்
பார்வை கொடுத்து
பார்க்கும் முன்னே
பறித்து போனால்
நியாயமில்லை..
இவளை நினைத்து
இதயம் துடித்து
இனியும் வாழ
தேவையில்லை
கண்கள் நனையக்
காண்கிறேன்
நாம் நடந்த பாதையில்
நடக்கிறேன்
தனிமையும்
என் தவிப்பையும்
தேடி தேடி போகிறேன்
எ
இருண்ட வானில் இருந்தபடி,
இரண்டு கைகள் சேர்ந்தபடி,
வட்டம்.. வரைந்து முடிக்கத் தெரியாது,
வளர்த்துவிட்டு அழித்ததுமாய்,
தேய்த்துவிட்டு வளர்த்ததுமாய்,
முடிவாய்...
வட்டமாய் என்னை
வரைந்தவனும் எவனோ..!!
- இப்படிக்கு நிலா
விழிகள் வழியச் செய்து விட்டாள்,
என் விதியும் இதுவென நெய்து விட்டாள்..
அவள் இதழைச் சுவைக்க இச்சை கொண்டேன்,
என் இதயம் கணக்கச் செய்து விட்டாள்..
இவளின் நினைவைக் கொள்ளாமல்,
இவ்விதயம் துடிப்பது எவ்வாறு..
இருளை நட்பெனக் கொள்ளாமல்,
வெண்ணிலவும் உலவுவது எவ்வாறு..
தனிமைத் தீயில் வேகிறேன்,
துணை நீ இல்லாமல் சாகிறேன்..
தடயம் எதுவும் இல்லாமல்,
விடயம் புரியாமல் வீழ்கிறேன்..
இரவும் பகலும் அறியாமல்,
இவளின் நினைவுகள் தள்ளாட,
இனியும் இவ்விதயம் வெடிக்காமல்,
இவளிடம் இரந்து தொலைவதும் ஏனோ..
பேசிக் களித்த நாட்களெல்லாம்,
பனித்துளி போல படர்ந்ததென்ன..
ஆதவன் உதித்த அந்த தருணம்,
துளிகள் அனைத்தும
விழிகள் வழியச் செய்து விட்டாள்,
என் விதியும் இதுவென நெய்து விட்டாள்..
அவள் இதழைச் சுவைக்க இச்சை கொண்டேன்,
என் இதயம் கணக்கச் செய்து விட்டாள்..
இவளின் நினைவைக் கொள்ளாமல்,
இவ்விதயம் துடிப்பது எவ்வாறு..
இருளை நட்பெனக் கொள்ளாமல்,
வெண்ணிலவும் உலவுவது எவ்வாறு..
தனிமைத் தீயில் வேகிறேன்,
துணை நீ இல்லாமல் சாகிறேன்..
தடயம் எதுவும் இல்லாமல்,
விடயம் புரியாமல் வீழ்கிறேன்..
இரவும் பகலும் அறியாமல்,
இவளின் நினைவுகள் தள்ளாட,
இனியும் இவ்விதயம் வெடிக்காமல்,
இவளிடம் இரந்து தொலைவதும் ஏனோ..
பேசிக் களித்த நாட்களெல்லாம்,
பனித்துளி போல படர்ந்ததென்ன..
ஆதவன் உதித்த அந்த தருணம்,
துளிகள் அனைத்தும
நண்பர்கள் (206)

அ பெரியண்ணன்
தருமபுரி,காமலாபுரம்

சத்யா
panrutti

கொ.பெ.பி.அய்யா.
சென்னை

தாரகை
தமிழ் நாடு
