இப்படிக்கு நிலா

இருண்ட வானில் இருந்தபடி,
இரண்டு கைகள் சேர்ந்தபடி,
வட்டம்.. வரைந்து முடிக்கத் தெரியாது,
வளர்த்துவிட்டு அழித்ததுமாய்,
தேய்த்துவிட்டு வளர்த்ததுமாய்,
முடிவாய்...
வட்டமாய் என்னை
வரைந்தவனும் எவனோ..!!

- இப்படிக்கு நிலா

எழுதியவர் : பிரதீப் (3-Apr-14, 7:09 pm)
பார்வை : 212

மேலே