முயற்சிக்கும் உண்டு உணர்ச்சி

உங்களில்
ஒருவன்தான்
நான் -

உள்ளத்தாலும்
உணர்வாலும்
குறைந்தவன் அல்லல் .....?

இப்படிக்கு
முயற்சி ..........!

எழுதியவர் : தமிழ் இனியன் (2-Apr-14, 10:28 am)
பார்வை : 480

மேலே